நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்,துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக யாழ்ப்பாண தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டம் (262ஆம் அத்தியாயம்) 26ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்