நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் Posted on December 9, 2022August 30, 2023 by webeditor நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 2022 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் அறிதலுக்காக வரவுசெலவுத்திட்டத்தின் பொழிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.