வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும்
பொதுமக்கள் சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்
விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்வதற்கு விண்ணப்பப்படிவங்களின் பெயரை அல்லது ⬇️ குறியீட்டினை அழுத்தவும்.
இல | படிவங்கள் | படிவக்கட்டணங்கள் | படிவ இலக்கம் |
---|---|---|---|
1 | நூலக அங்கத்தவர்/ புதுப்பித்தல் விண்ணப்பப் படிவம் | இலவசம் | 101 ⬇️ |
2 | மண்டபப் பாவனை | இலவசம் | 102⬇️ |
3 | திரைப்படம், நாடகம், இசைநிகழ்ச்சி | இலவசம் | 103 ⬇️ |
4 | கட்டணக் கழிவகற்றல் | இலவசம் | 104 ⬇️ |
5 | உயர் தொழில் | இலவசம் | 105 ⬇️ |
6 | விளம்பர அனுமதி | இலவசம் | 106 ⬇️ |
7 | வளர்ப்பு நாய் உரிமம் | இலவசம் | 107 ⬇️ |
8 | குடிநீர் வழங்கல் சேவை | இலவசம் | 108 ⬇️ |
9 | மருத்துவச் சான்றிதழ் - உணவு நிலையங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கானது | இலவசம் | 109 ⬇️ |
10 | கொல்கள விண்ணப்பம் | இலவசம் | 110 ⬇️ |
11 | மயானப்பாவனை விண்ணப்பம் | இலவசம் | 111 ⬇️ |
12 | வாகனம், பொறிகள் வாடகை | இலவசம் | 112 ⬇️ |
13 | நடைபாதை வியாபாரம் | இலவசம் | 113 ⬇️ |
14 | துவிச்சக்கரவண்டி உரிமம் | 100.00 | 121 ⬇️ |
15 | காணிப் பெயர்மாற்றம் | 500.00 | 141 ⬇️ |
16 | குடிபுகு சான்றிதழ் | 500.00 | 142 ⬇️ |
17 | காணி உப பிரிவிடுகை | 500.00 | 143 ⬇️ |
18 | ஆதன உரிமச்சான்றிதழ் | 500.00 | 144 ⬇️ |
19 | காணி ஒருங்கிணைப்பு | 500.00 | 145 ⬇️ |
20 | கால நீடிப்பு | 500.00 | 147 ⬇️ |
21 | வியாபார உரிமம் | 500.00 | 149 ⬇️ |
22 | வியாபார வரி | 500.00 | 150 ⬇️ |
23 | சூழல் பாதுகாப்பு உரிமம் | 500.00 | 151 ⬇️ |
24 | கட்டட விண்ணப்பம் | 1000.00 | 161 ⬇️ |
25 | படவரைஞர் பதிவு | 1000.00 | 162 ⬇️ |
26 | வழங்குநரை பதிவுசெய்தல் | 1000.00 | 164 ⬇️ |