உங்கள் ஆதனங்களுக்குரிய ஆதன வரியை நிலுவையின்றி செலுத்தி சபையின் செயற்பாடுகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் அந்தந்த உப அலுவலகங்களில் அலுவலக நேரத்தில் வரிகளை செலுத்த முடியும். நடப்பாண்டு வரிகளை செலுத்தும்போது உரிய கழிவுகள் வழங்கப்படும். உங்கள் வீடுகளுக்கு வருகைதரும் எமது உத்தியோகத்தர்களிடமும் நீங்கள் நிலுவையினை செலுத்த முடியும். ஆதனவரிகளை செலுத்தத் தவறியவர்கள் மீது சபை சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதனையும் அறியத்தருகின்றோம்- செயலாளர்.