CDLG திட்டத்தின் கீழ் விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைப்பு Posted on October 13, 2022June 19, 2023 by webadmin #CDLG திட்டத்தினூடாக undp நிறுவனத்தால் நல்லூர் பிரதேச சபையின் கெளரவ பெண் உறுப்பினர்களின் முன்மொழிவிற்கமைய கிடைத்த நிதி மூலமாக வீட்டுதோட்ட விவசாயத்தில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு , விவசாய உள்ளீடுகள், நாற்றுகள், விதைகள், மற்றும் அதனோடிணைந்த பொருட்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேசசபையால் சபை நிதியினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான கேள்வி அறிவித்தல் Posted on October 13, 2022October 28, 2022 by webadmin
மாதாந்த சபைக்கூட்ட அறிக்கை Posted on August 28, 2022October 28, 2022 by webadmin 11 Feb 2022 Council meeting Minutes 11 Jan 2022 Council meeting Minutes 11 Jul 2022 Council meeting Minutes 11 Mar 2022 Council meeting minutes 12 Aug 2022 Council meeting Minutes 18 Apr 2022 Council meeting Minutes 20 May 2022 Council meeting Minutes 21 Jun 2022 Council meeting Minutes
வாழ்வாதார(கட்டம்-1) மற்றும் விசேடதேவையுடையோருக்கான பொருட்கள் கடந்தமாதம் வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள் Posted on August 5, 2022 by webadmin
LDSP திட்டத்தில்(உள்ளூர் அபிவிருத்தி ஆதரவு திட்டம்) செயற்பாட்டு பரிமாற்ற நிதி ஒதுக்கீட்டில் , கைத்தொழில் அபிவிருத்திசபையுடன் இணைந்து தையல்,கணணிமற்றும் தோல்பயிற்சிநெறியில் பங்குபற்றியோருக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் வாழ்வாதார உதவிக்கான(ஆடுவளர்ப்பு) புலமைப்பரிசில் , பல்கலைக்கழகவனுமதி பெற்றமாணவர்களுக்கான காசோலை வழங்கல் நிகழ்வின் பதிவுகள் Posted on August 5, 2022 by webadmin
எமது அலுவலக மாடித்தோட்டமும் அறுவடையும் பொதுமக்களே! வீட்டுதோட்டம் செய்யுங்கள் Posted on August 5, 2022August 5, 2022 by webadmin
நல்லூர் பிரதேசசபை துடுப்பாட்ட அணியினருக்கு புதிய கோலவுடை வழங்கிவைக்கப்பட்டது பொது தனியார் பங்களிப்பு எண்ணக்கருவின் கீழ் ஊழியர் நலன்புரிசங்கமூடாக நிதி பங்களிப்பு செய்த S.K. ரவி(கனடா) ,லக்ஷ்மி திருமணமண்டபம்,M.M.C மற்றும் A.R.C கட்டடநிர்மானிகளுக்கு நன்றிகள் Posted on June 25, 2022August 5, 2022 by webadmin
நல்லூர் பிரதேசசபையின் ஏற்பாட்டில் பலாலி வீதி திருநெல்வேலி சாந்திஅக்ரோ நீட்ஸ் நிறுவன பங்களிப்புடன் 120 பயனாளிகளுக்கு வீட்டுதோட்ட உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன Posted on June 23, 2022 by webadmin