Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் Plastic Zero Challenge

Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் Save a Life மற்றும் படையினரின் பங்களிப்புடனும் நல்லூர் பிரதேச சபையுடன் இணைந்து சபை எல்லைக்குட்பட்ட பலாலி வீதி, ஆடியபாதம் வீதி துப்பரவு செய்யப்பட்டது.